Home Featured உலகம் நைஜீரியா: சமையல் எரிவாயு டேங்கர் வெடித்து 100 பேர் பலி!

நைஜீரியா: சமையல் எரிவாயு டேங்கர் வெடித்து 100 பேர் பலி!

641
0
SHARE
Ad

nigeria2நேவி – நைஜீரியாவின் தென் கிழக்குப் பகுதியின் தொழில்துறை நகரமான நேவியில், நேற்று எரிவாயு டேங்கர் வெடித்ததில் 100 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

Nigeria-gas-plantநேவி அந்நாட்டில் கிறிஸ்துவர்கள் அதிக வாழும் நகரமாகும். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று நூற்றுக்கணக்கான மக்கள், சமையலுக்காக பியூட்டேன் டேங்கர் ஒன்றின் மூலம் தங்கள் சிலிண்டரில் எரிவாயு நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் வெடித்ததில், எரிவாயு நிரப்ப வரிசையில் காத்திருந்த பலர் பலியாகினர். இதுவரை பலி எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.