Tag: நைஜீரியா (*)
நைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்!- குடிநுழைவுத் துறை
கோலாலம்பூர்: உள்ளூர் தனியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நைஜீரிய மாணவர் ஒருவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் இருந்த போது இறந்துள்ளதாக குடிநுழைவுத் துறை...
2-1 : அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு செல்கிறது!
மாஸ்கோ - மெஸ்ஸியின் அபார ஆட்டத்தோடு கூடிய ஒரு கோல் - அதைத் தொடர்ந்து மற்றொரு விளையாட்டாளர் மார்க்கோஸ் ரோஜோவின் 86-வது நிமிட கோல் - எல்லாம் சேர்ந்த கலவையாக ஆப்பிரிக்க சிங்கங்களான...
உலகக் கிண்ணம்: நைஜீரியா 2 – ஐஸ்லாந்து 0 (முழு ஆட்டம்)
மாஸ்கோ - (மலேசிய நேரம் ஜூன் 23 பின்னிரவு 1.00 மணி நிலவரம்) நைஜீரியாவின் அகமட் மூசா ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது கோலை 75-வது நிமிடத்தில் அடித்ததைத் தொடர்ந்து நைஜீரியா 2.0...
உலகக் கிண்ணம்: குரோஷியா 2-0 கோல்களில் நைஜீரியாவைத் தோற்கடித்தது
மாஸ்கோ - ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் 'டி’ பிரிவுக்கான ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை குரோஷியா 2-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.
ஆப்பிரிக்க சிங்கங்கள் என அழைக்கப்படும்...
போக்கோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து 82 மாணவிகள் விடுவிப்பு!
அபுஜா - கடந்த 2014-ம் ஆண்டு, நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் அமைந்திருந்த, பெண்கள் உயர்நிலைப் பள்ளி விடுதியில், நுழைந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள், அங்கிருந்த 276 மாணவிகளை துப்பாக்கி...
தவறுதலாகக் குண்டுபோட்டு 100 அகதிகளைக் கொன்ற நைஜிரிய இராணுவம்!
அபுஜா (நைஜிரியா) - நேற்று செவ்வாய்க்கிழமை போக்கோ ஹாராம் தீவிரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்குப் புறப்பட்ட நைஜிரிய இராணுவ விமானம் ஒன்று, தவறுதலாக போக்கோ ஹாராம் என நினைத்து அகதிகள் முகாம் ஒன்றின் மீது...
நைஜீரியா: சமையல் எரிவாயு டேங்கர் வெடித்து 100 பேர் பலி!
நேவி - நைஜீரியாவின் தென் கிழக்குப் பகுதியின் தொழில்துறை நகரமான நேவியில், நேற்று எரிவாயு டேங்கர் வெடித்ததில் 100 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
நேவி அந்நாட்டில் கிறிஸ்துவர்கள் அதிக வாழும் நகரமாகும். கிறிஸ்துமஸ்...
ஆண்களுக்குப் பயந்து மார்பகங்களை உருக்கும் ஆப்பிரிக்க பெண்களின் அவலநிலை!
அபுஜா - ஆண்களுக்கு நிகராக பெண்கள் தழைத்தோங்கிவிட்டனர். பெண்களை சமமாக நடத்துதல், சமவாய்ப்பை பகிர்ந்தளித்தல் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தால், நம் பிடரியில் அடித்து, அந்த எண்ணம் தவறு...
200 பெண் குழந்தைகளை நைஜீரிய ராணுவம் மீட்டது!
அபுஜா, ஏப்ரல் 30 - நைஜீரிய ராணுவம், போகோ ஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 200 பெண் குழந்தைகளையும், 93 பெண்களையும், சாம்பிசா காட்டிலிருந்து மீட்டுள்ளது.
போகோ ஹரம் தீவிரவாதிகள் மக்களை கடத்துவது, வங்கிகளை...
நைஜீரியாவின் புதிய அதிபராக முகம்மது புகாரி தேர்வு!
அபுஜா, ஏப்ரல் 1 - நைஜீரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகம்மது புகாரி முதன் முறையாக அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன், தன்னை...