Tag: நைஜீரியா (*)
நைஜீரியாவில் மீண்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்களை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள்!
டமாஸ்க், மார்ச் 27 - நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டமாஸ்க் நகருக்குள் நேற்று...
நைஜீரிய இராணுவம், போக்கோ ஹரம் இடையே கடும் போர் – 200 பேர் பலி!
மைதுகுரி, ஜனவரி 27 - நைஜீரிய இராணுவத்திற்கும், தீவிரவாத இயக்கமான போக்கோ ஹரமிற்கும் இடையே நடைபெற்ற போரில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொடர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்நாட்டு கிராமப்பகுதிகளில் புகுந்து...
நைஜீரியாவில் போகோ ஹரம் மீண்டும் தாக்குதல்: 32 பேர் பலி, 185 பேர் கடத்தல்!
லாகோஸ், டிசம்பர் 19 - நைஜீரியாவில் தனியாட்சி அமைக்க ஆயுதப்போராட்டம் நடத்தி வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், தங்கள் கொள்கைகளுக்காக அங்கு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் பலியாகும் நிலை அங்கு அடிக்கடி நடந்தேறி...
250 மருத்துவர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு!
லாகோஸ், டிசம்பர் 5 - ஆப்ரிக்க யூனியன் நாடுகளான லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் கினியா ஆகிய 3 நாடுகளில் கடந்த ஆண்டு இறுதியில் எபோலா நோய் தாக்கியது. இந்நோய்க்கு இதுவரை மருந்து...
நைஜீரியாவில் தொடர்கதையாகும் போகோ ஹரம் தாக்குதல்: 150 பேர் பலி!
கனோ, டிசம்பர் 4 - நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள், கடந்த திங்கட்கிழமையும் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அந்தத் தாக்குதலில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நைஜீரியாவின் கனோ நகரில்...
நைஜீரியாவில் மசூதி ஒன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல்:100 பேர் பலி!
கனோ, நவம்பர் 30 - நைஜீரியாவின் கனோ நகரில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில்,...
நைஜிரியக் கல்லூரியில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 48 மாணவர்கள் பலி!
அபுஜா, நவம்பர் 11 - நைஜிரியாவின் பொட்டிஸ்க்கும் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் நைஜிரியாவில் தொடர் தாக்குதல்களும்,...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது – போக்கோ ஹரம் அறிவிப்பு!
அபுஜா, நவம்பர் 3 - நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 276 பள்ளி மாணவிகள் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில்,...
போக்கோ ஹரம் அமைப்பினருடன் நைஜீரிய அரசு சமாதானம்: மாணவிகள் மீட்கப்பட வாய்ப்பு!
அபுஜா, அக்டோபர் 18 - நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பினருடன் அந்நாட்டு அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளதால், கடந்த ஏப்ரல் மாதம் அவர்களால் கடத்தப்பட்ட 276 பள்ளி மாணவிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத்...
நைஜீரிய கல்லூரியில் வெடிகுண்டு தாக்குதல்! 20 மாணவர்கள் பலி!
அபூஜா, செப்டம்பர் 19 - நைஜீரியாவில் கல்லூரி ஒன்றில் நேற்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தனிநாடு வேண்டி நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர்.
இதுவரை போகோஹரம் நடத்திய...