Home Tags நைஜீரியா (*)

Tag: நைஜீரியா (*)

போகொ ஹாரம் அச்சுறுத்தல்: நாட்டை விட்டு வெளியேறும் நைஜீரிய மக்கள்! 

கனோ, செப்டம்பர் 8 - நைஜீரியாவில் போகொ ஹாரம் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், நாட்டை விட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருவதாகக் கூறப்படுகின்றது. நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகொ ஹாரம் தீவிரவாத அமைப்பு, அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பெரும் முயற்சிகளை...

நைஜீரியாவின் முக்கிய பகுதியில் போகோஹரம் தீவிரவாதிகளின் ஆட்சி!

கனோ, ஆகஸ்ட் 26 - நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள போர்னோ மற்றும் யோபின் மாநிலத்தின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவி உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. நைஜீரியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் போகோஹரம்  தீவிரவாதிகள், அந்நாட்டை...

தீவிரவாதிகள் கடத்திய 11 மாணவிகளின் பெற்றோர் மரணம் – அதிர்ச்சியில் நைஜீரியா!

லாகோஸ், ஜூலை 23 - நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்...

நைஜீரிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 63 பெண்கள் தப்பி வந்தனர்!

மைதுகுரி, ஜூலை 7 - நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட முஸ்லிம் அரசை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். இவர்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை...

உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 2 – நைஜிரியா 0

பிரேசிலியா, ஜூலை 1 - உலகக் கிண்ண காற்பந்து  போட்டிகளில் முதல் 16 நாடுகளில் ஒன்றாக தேர்வு பெற்ற பிரான்சும் நைஜிரியாவும் இன்று மோதின. இரண்டு நாடுகளுமே கோல் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த...

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 0 – நைஜிரியா 0 (பாதி ஆட்ட முடிவில்)

பிரேசிலியா, ஜூன் 30 - தற்போது நடைபெற்று உலகக் கிண்ணப் போட்டியின் பிரான்ஸ் - நைஜிரியா இடையிலான ஆட்டத்தில் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் அடிக்காமல் சரிசம...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘F’) – அர்ஜெண்டினா 3 – நைஜிரியா 2

போர்ட்டோ அலெக்ரி (பிரேசில்) ஜூன் 26 - உலகக் கிண்ணப் போட்டிகளில் 'எஃப்' பிரிவின் கடைசி இரண்டு ஆட்டங்கள் இன்று அதிகாலை மலேசிய நேரப்படி நடைபெற்றன. இதில் அர்ஜெண்டினாவுக்கும் நைஜிரியாவுக்கும் இடையிலான ஆட்டத்தில் அபாரமான...

உலகக் கிண்ணம் முடிவுகள் (F பிரிவு) : நைஜிரியா 1 – போஸ்னியா ஹெர்சகோவினா...

சுய்பா (பிரேசில்), ஜூன் 22 - இன்று அதிகாலை மலேசிய நேரப்படி காலை 6.00 மணிக்கு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் நைஜிரியாவும், போஸ்னியா ஹெர்சகோவினாவும் விளையாடின. இதில் நைஜிரியா...

நைஜீரிய கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி!

நைஜர், ஜூன் 2 - நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள முபி நகரில் இருக்கும் கால்பந்து மைதானத்தில் நேற்று நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில்...

நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்: 118 பேர் பலி!  

அபுஜா, மே 21 - மத்திய நைஜீரியாவின் ஜோஸ் நகரில் அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 118 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர். நியூ அபுஜா சந்தையில், உள்ளூர் நேரப்படி பிற்பகல்...