Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (F பிரிவு) : நைஜிரியா 1 – போஸ்னியா ஹெர்சகோவினா 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (F பிரிவு) : நைஜிரியா 1 – போஸ்னியா ஹெர்சகோவினா 0

713
0
SHARE
Ad

சுய்பா (பிரேசில்), ஜூன் 22 – இன்று அதிகாலை மலேசிய நேரப்படி காலை 6.00 மணிக்கு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் நைஜிரியாவும், போஸ்னியா ஹெர்சகோவினாவும் விளையாடின.

இதில் நைஜிரியா 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே:-

Shola Ameobi (L) of Nigeria in action with Edin Dzeko (R) of Bosnia-Herzegovina during the FIFA World Cup 2014 group F preliminary round match between Nigeria and Bosnia and Herzegovina at the Arena Pantanal in Cuiaba, Brazil, 21 June 2014.

#TamilSchoolmychoice

Kenneth Omeruo (L) of Nigeria in action with Edin Dzeko of Bosnia-Herzegovina during the FIFA World Cup 2014 group F preliminary round match between Nigeria and Bosnia and Herzegovina

படங்கள்: EPA