Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 2 – நைஜிரியா 0

உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 2 – நைஜிரியா 0

619
0
SHARE
Ad

பிரேசிலியா, ஜூலை 1 – உலகக் கிண்ண காற்பந்து  போட்டிகளில் முதல் 16 நாடுகளில் ஒன்றாக தேர்வு பெற்ற பிரான்சும் நைஜிரியாவும் இன்று மோதின.

இரண்டு நாடுகளுமே கோல் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஏறத்தாழ 79வது நிமிடத்தில், அடுக்கடுக்கான தாக்குதல்களை நைஜிரியாவின் கோல் கம்பத்தின் மீது நடத்திய பிரான்ஸ் ஒரு கோல் அடித்து முன்னணிக்கு வந்தது.

இருப்பினும் ஆப்பிரிக்க நாடான நைஜிரியா விளையாட்டாளர்கள் சிறப்பாக விளையாடி, ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரமாக சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட போது பிரான்ஸ் மற்றொரு கோலைப் போட்டு தனது வெற்றியை உறுதி செய்தது.

அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

epa04291697 Nigeria's Ogenyi Onazi (L) and Victor Moses (R) and France's Yohan Cabaye (C) vie for the ball during the FIFA World Cup 2014 round of 16 match between France and Nigeria at the Estadio Nacional in Brasilia, Brazil, 30 June 2014.

Karim Benzema (C) of France in actioon with Efe Ambrose (R) of Nigeria during the FIFA World Cup 2014 round of 16 match between France and Nigeria at the Estadio Nacional in Brasilia, Brazil, 30 June 2014.

 

 

படங்கள்: EPA