Home Featured நாடு திங்கட்கிழமை காலை மஇகா மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டம்!

திங்கட்கிழமை காலை மஇகா மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டம்!

580
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – திங்கட்கிழமை (28 டிசம்பர் 2015) காலை 9.00 மணிக்கு மஇகாவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என திடீரென இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையக் காலங்களில் கட்சியின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் விடுத்து வரும் அறிக்கைகள், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவை தொடர்பிலும், கட்சியின் மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கிலும் இந்த மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறுகின்றது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.