Home Featured நாடு மஇகா அவசர மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து!

மஇகா அவசர மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து!

526
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு, அவர்களின் கைத்தொலைபேசிகளின்வழி, குறுஞ் செய்தியாக, அவசர மத்திய செயலவைக் கூட்டத்திற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில்  மத்திய செயலவைக் கூட்டம்  இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.