Home Slider காபூல் விமான நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு!

காபூல் விமான நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு!

605
0
SHARE
Ad

scores-காபூல் – ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பயங்கர கார் கொண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் பலர் பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.