Home Featured இந்தியா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன் காலமானார்!

601
0
SHARE
Ad

bardhanபுது டெல்லி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி.பரதன் (92), உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, டெல்லி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.