Home Featured தமிழ் நாடு அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டார் இளங்கோவன்!

அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டார் இளங்கோவன்!

651
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_18192255497 (1)சென்னை – அதிமுக அரசு மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் புகார்களைக் கூறிய காங்கிரசின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அதன் பட்டியலை வெளியிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த வெள்ள நிவாரணப் பணிகள் உட்பட 25 துறைகளில் ஊழல் நடந்துள்ளதாக அவரின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.