Home Featured இந்தியா சோனியா, ராகுலுக்கு ஜாமீன் – விரலை தானம் செய்த தொண்டரால் பரபரப்பு!

சோனியா, ராகுலுக்கு ஜாமீன் – விரலை தானம் செய்த தொண்டரால் பரபரப்பு!

683
0
SHARE
Ad

soniaபெங்களூர் – நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்து வாலு சுரேஷ் என்ற காங்கிரஸ் தொண்டர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது இடதுகையின் சுண்டுவிரலை அறுத்து கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.