Home Featured நாடு செல்லியலின் பொங்கல் வாழ்த்துகள் Featured நாடுSliderநாடு செல்லியலின் பொங்கல் வாழ்த்துகள் January 15, 2016 1155 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – தமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் நன்னாளை இன்று கொண்டாடும் உலகம் எங்கும் உள்ள அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.