Home Featured இந்தியா இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

569
0
SHARE
Ad

01-6-petrol-diesel-price-6300புதுடில்லி – உலகம் எங்கிலும் எண்ணெய் விலை குறைந்து வருவதை முன்னிட்டு இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுகின்றன.

பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.