Home Featured நாடு பினாங்கில் குவான் எங், இராமசாமி தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்! (படத்தொகுப்பு)

பினாங்கில் குவான் எங், இராமசாமி தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்! (படத்தொகுப்பு)

995
0
SHARE
Ad

பிறை – பினாங்கு மாநிலத்தில் உள்ள செப்ராங் பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் இந்து பரிபாலன தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில், பினாங்கு மாநில முதலமைச்சர் லிங் குவாங் எங், துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி ஆகியோரோடு, அம்மாநில அரசின் முக்கியத் தலைவர்களும், இந்து அறப்பணித் துறையினரும் கலந்து கொண்டனர்.

அவர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டு ஒற்றுமையாக, ஆடல் பாடலுடன் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Pongal

Pongal 1

Pongal 2

Pongal 6

Pongal 5