Home Featured உலகம் பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதத் தாக்குதல் – 60 மாணவர்கள் பலியா?

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதத் தாக்குதல் – 60 மாணவர்கள் பலியா?

759
0
SHARE
Ad

CZJg6h0U8AUId9Fஇஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் சர்சட்டா மாவட்டத்தில் உள்ள கைபர் பக்தூன்கா நகரின் பாஷாகான் பல்கலைகழகத்தில் இன்று புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 60 மாணவர்கள் வரை பலியாகி இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. எனினும், பலி எண்ணிக்கை பற்றி இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாக வில்லை.