Home Featured உலகம் வெடிகுண்டு மிரட்டலால் சிட்னியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை!

வெடிகுண்டு மிரட்டலால் சிட்னியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை!

689
0
SHARE
Ad

sydney2சிட்னி – ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியில் இன்று காலை பல்வேறு பள்ளிகளுக்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும்பாலான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்நகரின் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

sydney1ஆஸ்திரேலியாவிற்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பது குறிப்பிடத்தக்கது.