Home Featured நாடு கெடா மந்திரி பெசாராகப் பதவி ஏற்றார் அகமட் பாஷா!

கெடா மந்திரி பெசாராகப் பதவி ஏற்றார் அகமட் பாஷா!

709
0
SHARE
Ad

ahmadbashahஅலோர் செடார் – கெடா மந்திரி பெசாராக இன்று வியாழக்கிழமை காலை 10.05 மணியளவில், இஸ்தானா அனாக் புக்கிட்டில், டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா பதவி ஏற்றார்.

அரசப் பேராளர்கள் மன்றத்தின் சார்பில் டான்ஸ்ரீ துங்கு சலாஹுதின் இப்னி அல்மாரும் சுல்தான் பட்லிஷா தலைமைவகிக்க, அவர் முன்னிலையில் அகமட் பாஷா சத்தியப் பிரமாணம் எடுத்து மந்திரி பெசாராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

படம்: நன்றி (The Star)

#TamilSchoolmychoice