Home Featured உலகம் ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட்டுகளில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது!

ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட்டுகளில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது!

489
0
SHARE
Ad

Cricket-India-Pakistan-T2-Asia Cupடாக்கா – இங்கு நடைபெற்று வரும் ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் 17.3 பந்து வீச்சுகளில் 83 ஓட்டங்களை மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது. அதற்குள் 10 விக்கெட்டுகளையும் அது இழந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்தியா 15.3 பந்து வீச்சுகளுக்குள் 85 ஓட்டங்களை எடுத்து, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.