Home Tags ஆசியா கிண்ணம் கிரிக்கெட் 2016

Tag: ஆசியா கிண்ணம் கிரிக்கெட் 2016

இன்று தொடங்குகிறது உலக கோப்பை டி20 கிரிக்கெட்!

நாக்பூர் - 16 அணிகள் பங்கேற்கும் 6-ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. உலக கோப்பை...

கிரிக்கெட் டி-20 ஆசியா கிண்ணம்: இந்தியா 8 விக்கெட்டுகளில் வென்றது

மிர்புர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் நகரில் நடைபெற்ற ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளில் வங்காளதேசத்தை வெற்றி கொண்டு கிண்ணத்தை ஆறாவது முறையாகக்...

ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: மழை காரணமாக 15 ஓவர்களில் இந்தியா-வங்காளதேசம் போட்டி!

மிர்புர் - வங்காளதேசத்திலுள்ள மிர்புர் நகரில் இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு (மலேசிய நேரம் இரவு 9.30) தொடங்க வேண்டிய இந்த...

ஆசிய கோப்பை கிரிக்கெட்: நான்காவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

மிர்புர் - ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை...

ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா இலங்கையை 5 விக்கெட்டுகளில் வென்றது!

டாக்கா - செவ்வாய்க்கிழமை இரவு இங்கு நடைபெற்ற ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி கொண்டது. முதல் பாதி ஆட்டத்தில் 138 ஓட்டங்களைக் குவித்த இலங்கை...

ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட்டுகளில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது!

டாக்கா - இங்கு நடைபெற்று வரும் ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் 17.3 பந்து வீச்சுகளில் 83 ஓட்டங்களை மட்டுமே...