Home Featured உலகம் ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா இலங்கையை 5 விக்கெட்டுகளில் வென்றது!

ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா இலங்கையை 5 விக்கெட்டுகளில் வென்றது!

508
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512டாக்கா – செவ்வாய்க்கிழமை இரவு இங்கு நடைபெற்ற ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி கொண்டது.

முதல் பாதி ஆட்டத்தில் 138 ஓட்டங்களைக் குவித்த இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் களமிறங்கிய இந்தியா 142 ஓட்டங்களை எடுத்தது. 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.