Home Featured உலகம் ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: மழை காரணமாக 15 ஓவர்களில் இந்தியா-வங்காளதேசம் போட்டி!

ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: மழை காரணமாக 15 ஓவர்களில் இந்தியா-வங்காளதேசம் போட்டி!

725
0
SHARE
Ad

Cricket-T20-Asia-cup-2016-logoமிர்புர் – வங்காளதேசத்திலுள்ள மிர்புர் நகரில் இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு (மலேசிய நேரம் இரவு 9.30) தொடங்க வேண்டிய இந்த இறுதி ஆட்டம் கடும் மழை காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது.

தாமதமாகத் தொடங்கியுள்ள இந்த டி-20 அமைப்பிலான போட்டி, 20 ஓவர்களுக்குப் பதிலாக,  தற்போது 15 ஓவர்களுடன் மட்டும்  நடைபெறும்.