Home Featured கலையுலகம் நடிகர் குமரிமுத்து காலமானார்!

நடிகர் குமரிமுத்து காலமானார்!

659
0
SHARE
Ad

kumarimuthuசென்னை – நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

பழம்பெரும் நடிகரான அவர், தனது தனித்துவமான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி, இன்றைய இளம் தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், திமுக-வில் பேச்சாளாராகவும் செயலாற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.