Home Featured கலையுலகம் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா திருமணம்!

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா திருமணம்!

2143
0
SHARE
Ad

சென்னை – முன்பு சன் தொலைக்காட்சியில் பணியாற்றி தற்போது விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, பிரவீன் என்பவருடன் திருமணம் முடித்துள்ளார். அவரது திருமணப் படக் காட்சிகள் முகநூல் பக்கங்களில் வெளியாகியிருக்கின்றன.

Priyanka-vijay tv host-wed

அண்மையக் காலங்களில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங் 5 – பாடல் போட்டி நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி இரசிகர்களிடையே பிரபலமானார் பிரியங்கா தேஷ்பாண்டே.

#TamilSchoolmychoice

Priyanka-Vijay TV-wedding

Priyanka-vijay tv-wed-ma.ka.pa

சூப்பர் சிங்கர் பாடல் போட்டி நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் இணைந்து தொகுப்பாளராகப் பணியாற்றும் ம.கா.பாவுடன்….

Priyanka-vijay tv-seenivas

சூப்பர் சிங்கர் பாடல் போட்டியின் நீதிபதிகளில் ஒருவரான பாடகர் ஸ்ரீனிவாசுடன் மணமக்கள்….

(படங்கள்: நன்றி -முகநூல்)

-செல்லியல் தொகுப்பு