Home கலை உலகம் ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 8 போட்டியில் கிரிஷாங் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்

ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 8 போட்டியில் கிரிஷாங் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்

559
0
SHARE
Ad

சென்னை : கடந்த சில மாதங்களாக அனைத்துலக அளவில் தமிழ் இரசிகர்கள் அதிக அளவில் பின்தொடர்ந்து வந்த ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 8 போட்டியில் கிரிஷாங் வெற்றி பெற்றார். 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் அவர் பெற்றார்.

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் 5 போட்டியாளர்கள் தேர்வு பெற்றனர்.

இரண்டாவது பரிசை ரிஹானா பெற்றார். மக்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து அதிக வாக்குகளை ரிஹானா பெற்றார்.

#TamilSchoolmychoice

மூன்றாவது பரிசை நேஹா பெற்றார். நீதிபதிகளின் புள்ளிகளின் அடிப்படையில் அதிகப் புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்றவர் நேஹா எனவும் அறிவிக்கப்பட்டது.