இந்தோனிசியாவின் தூதராக அவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும் மாமன்னரிடம் இருந்து தூதருக்கான அதிகாரபூர்வக் கடிதத்தை அவர் இன்னும் பெறவில்லை.
இதற்கிடையில் மீண்டும் பாசிர் சாலாக் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்காவிட்டால் சுயேச்சையாகவோ, பாஸ் கட்சியின் சார்பாகவோ அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
Comments