Tag: தாஜூடின் அப்துல் ரஹ்மான்
தாஜூடின், பாஸ் கட்சியின் சார்பில் பாசிர் சாலாக்கில் போட்டியிடலாம்
கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட்டால் நீக்கப்பட்டவர் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான்.
இந்தோனிசியாவின் தூதராக அவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும் மாமன்னரிடம்...
தாஜூடின் அப்துல் ரஹ்மான் இந்தோனிசியாவுக்கான தூதராக நியமனமா?
புத்ரா ஜெயா : நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசாங்கத்தில் எந்தப் பதவி வகித்தாலும் அதில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான். அவரின் நடவடிக்கைகளும் அவ்வாறே சர்ச்சைக்குரியதாக...
தாஜூடின் : “சாஹிட்டுடன் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால்…”
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் சாஹிட் ஹாமிடி மீது தனக்குப் பிரச்சனை ஏதும் இல்லை, ஆனால் அவருக்கு என்மீது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அவரிடம்தான்...
முகமட் ஹாசான் : தாஜூடினுக்குப் பதிலாக அம்னோவின் புதிய தேர்தல் இயக்குநர்
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநராக இதுவரை செயல்பட்டு வந்த பாசிர் சாலாக் (பேராக்) நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அம்னோவின் தேசியத் துணைத்...
பொதுத் தேர்தலை நடத்த வற்புறுத்தக்கூடாது!
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை நடத்துமாறு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அம்னோ உள்ளிட்ட எந்தக் கட்சியும் வலியுறுத்தத் தேவையில்லை என்று அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை...
தாஜுடினுக்கு 1,500 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்: மே 25-ஆம் தேதி எல்ஆர்டி இரயில் விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது முகக்கவசம் அணியத் தவறியதற்காக முன்னாள் பிராசரணா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
தொற்று...
அரசியல் பேசாது, மக்களுக்கு உதவ இனி செயல்படுவேன்!
கோலாலம்பூர்: பிராசரானா தலைவராக பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்ட பி40 பிரிவில் உள்ளவர்களுக்கு உதவ கவனம் செலுத்த விரும்புவதாக தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தைப் பற்றி...
எம்ஏசிசி: தாஜுடின் கைது!
கோலாலம்பூர்: முன்னாள் பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் இங்குள்ள எம்ஏசிசி...
பதவி நீக்கம் கடிதம் பெற்றதை தாஜுடின் உறுதிபடுத்தினார்
கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தனது பணிநீக்கக் கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தி ஸ்டாரிடம் பேசிய அவர், தனது பதவி நீக்கம் ஒரு முக்கிய பிரச்சனை அல்லது...
எல்ஆர்டி விபத்து: பிரசரனா தலைவராக தாஜுடின் அதிரடி நீக்கம்
கோலாலம்பூர்: அரசாங்கத்தின் தரைப்போக்குவரத்து அமைப்பான பிரசரனா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து தாஜுடின் அப்துல் ரஹ்மான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சு அவரின் பதவி நீக்கத்தை அறிக்கை ஒன்றின் வழி அறிவித்தது. நிதியமைச்சர் தெங்கு...