Tag: தாஜூடின் அப்துல் ரஹ்மான்
பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலில் இணைந்தால், தொகுதிப் பங்கீடு பிரச்சனை தீர்க்கப்படும்
முவாபாக்காட் நேஷனலில் பெர்சாத்து கட்சி இணைந்தால், அம்னோவிற்கும் அக்கட்சிக்கும் இடையில் தொகுதிகள் விநியோகம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படலாம்.
மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமைக் கொண்ட பங்காளிகள்
மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமை உள்ள பங்காளிகள் என்று சபா துணை முதல்வர் டத்தோஸ்ரீ வில்பிரட் மடியஸ் டாங்காவ் நினைவுபடுத்தியுள்ளார்.
இந்துக்களை அவமதித்ததால் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிடம் தாஜுடின் அனுப்பப்படுவார்!
இந்துக்களை அவமதித்ததால் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் தாஜுடின் அனுப்பப்படுவார்.
திருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா? தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்!
திருநீற்றை கம்யூனிச தலைவர் சின் பெங்கின் சாம்பலுடன் இணைத்துப் பேசிய தேசிய முன்னணியின் தாஜுடின் அப்துல் ரஹ்மான் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை!
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை ஏற்பட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“நான் ஒரு தீவிர இந்தியன்” – தாஜூடின் அப்துல் ரஹ்மான்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு தனது அன்பை வெளிப்படுத்திய அம்னோவின் மூத்தத் தலைவர் தாஜூடின் அப்துல் ரஹ்மான், தம்மை ஒரு “தீவிர இந்தியன்” என்று அடையாளப்படுத்தி, நாடாளுமன்றத்தில் இன்று பரபரப்பினை ஏற்படுத்தினார். ...
புங் மொக்தார், தாஜூடின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்
கோலாலம்பூர் - நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு செய்கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங் மொக்தார் (சபா-கினபாத்தாங்கான்) மற்றும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் (பேராக் -...
தாஜூடின் மற்றும் இப்ராகிம் அலி மீது சட்ட நடவடிக்கை- வேதமூர்த்தி
கோலாலம்பூர் : பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, தம் மீது விடுத்த அறிக்கைகளை 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ளவில்லை...
ஆபாசமாகப் பேசினார் தாஜுடின் – தெரேசா குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகக் குறிப்பிட்ட அம்னோ துணையமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென...
நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!
கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் பல புதிய தகவல்களை...