Tag: தாஜூடின் அப்துல் ரஹ்மான்
எல்ஆர்டி விபத்து: பிரசரனா தலைவராகப் பதவி விலக மறுத்தார் தாஜுடின்
கோலாலம்பூர்: பிரசரனா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் நேற்று இரவு எல்ஆர்டி விபத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என்ற அழைப்புகளை நிராகரித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 213 பேர் காயமடைந்த விபத்து...
எல்ஆர்டி விபத்து: காயமடைந்தவர்களுக்கு 1,000 ரிங்கிட் இழப்பீடு
கோலாலம்பூர்: எல்ஆர்டி இரயில் மோதிய விபத்தில் காயமடைந்த 213 பேருக்கும் பிரசாரனா மலேசியா பெர்ஹாட் ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்குவதாக அதன் தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
64 பயணிகள் மருத்துவமனையில் மருத்துவ...
கட்சி முடிவு என்பதால், வெளியேறுவதற்கு பிரச்சனை இல்லை!- தாஜுடின், இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்: அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்க நிறுவனத்திலிருந்து விலகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கிய நிலைப்பாட்டை விட மிகப் பெரியது...
அம்னோவிலிருந்து கட்சித் தாவியவர்களின் எல்லா தொகுதிகளிலும் போட்டி!
கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவிலிருந்து பெர்சாத்துவிற்கு கட்சித் தாவிய தேர்தல் தொகுதிகள் குறித்து இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அம்னோ தேர்தல் நடவடிக்கை இயக்குனர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்...
பெர்சாத்துவுடனான உறவு முடிந்தது- அம்னோவை குழப்ப வேண்டாம்!
கோலாலம்பூர்: மொகிதின் யாசின் கட்சியுடனான உறவுகளைத் துண்டிக்க கட்சி முடிவெடுத்த போதிலும், பல அம்னோ உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவை ஆதரிக்கின்றனர் என்று தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இவர்கள் கட்சியை பலவீனப்படுத்துவதாக...
தாஜுடின் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகினார்
கோலாலம்பூர்: மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். நேற்று முன்னதாக, பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆகியோர் இந்த தொற்றுக்கு ஆளாகினர்.
இந்த முறை பாசிர்...
15-வது பொதுத் தேர்தல்: அம்னோவுக்கான தேர்தல் இயக்குனராக தாஜுடின் நியமனம்
கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர், தாஜுடின் அப்துல் ரஹ்மான் அம்னோவுக்கான 15- வது பொதுத் தேர்தலின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இன்று தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில், நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
“GE-15 அம்னோவின் இயக்குநராக...
வேண்டியதை அன்வார் கொடுத்தால் இணைந்து பணியாற்ற அம்னோ தயாராகும்
கோலாலம்பூர்: கட்சிக்குள் உள்ள அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்யக்கூடிய ஒரு சூத்திரம் பிகேஆர் தலைவரிடம் இருந்தால், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைக்க அம்னோ தயாராக உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தான் விரும்பியதைக் கொடுக்க முடியும்...
அம்னோ பொதுத் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செவ்வாயன்று மாமன்னரைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் போது, அம்னோ மூத்த தலைவர் தனது கட்சியை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
அன்வாரின் திட்டத்தை...
‘சாஹிட் ஹமிடி தலைவராக செயல்பட வேண்டும்!’- தாஜுடின்
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஒரு கட்சித் தலைவராக தனது பங்கை உணர வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.
தலைவராக, சாஹிட் கட்சியின்...