Home நாடு எம்ஏசிசி: தாஜுடின் கைது!

எம்ஏசிசி: தாஜுடின் கைது!

731
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட  பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.  ஆனால்,  பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்.