Home Featured உலகம் பெண்கள் தினச் சிறப்பை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது கூகுள்! (காணொளியுடன்)

பெண்கள் தினச் சிறப்பை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது கூகுள்! (காணொளியுடன்)

779
0
SHARE
Ad

googleநியூயார்க் – ஒவ்வொரு நிகழ்வையும் கூகுள் தேடல் பக்கத்தில் டூடுள் எனப்படும் சின்னம் மாற்றலில் காட்டும் கூகுள், பெண்கள் தினச் சிறப்பையும் ஒரு காணொளியை வடிவமைத்துள்ளது.

பெண்களை அறிவியல், பத்திரிகைத் துறை , விளையாட்டு, கலை என அனைத்தையும் கூகுள் குறிப்பிட்டு டூடுள் வெளியிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டுக்கான பெண்கள் தினத்தை,

பெண்களை, மருத்துவரகள், அரசியல் தலைவர்கள் எல்லாவற்றிற்கும் மேல் நாளைய நாளை அதிரச் செய்யும் சாதனையாளர்களாகக் கொண்டாட விரும்புகிறோம் எனச் சொல்லி இந்த டூடுளை வெளியிட்டுள்ளது கூகுள்.

#TamilSchoolmychoice