Home Featured கலையுலகம் கயல் சந்திரன் – அஞ்சனா திருமணம்: விஜய் நேரில் வாழ்த்து! (காணொளியுடன்)

கயல் சந்திரன் – அஞ்சனா திருமணம்: விஜய் நேரில் வாழ்த்து! (காணொளியுடன்)

719
0
SHARE
Ad

anjana1(1)சென்னை – கயல் படத்தின் நாயகன் சந்திரனுக்கும், சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு நடிகர் விஜய் மணமக்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார். இந்த காணொளி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் நேரில் வாழ்த்திய காணொளி:

#TamilSchoolmychoice