Home Featured உலகம் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! காவல்துறை உயர்அதிகாரி படுகாயம்!

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! காவல்துறை உயர்அதிகாரி படுகாயம்!

658
0
SHARE
Ad

usaவாஷிங்டன் – அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகக் கட்டிடம் பாதுகாப்பு படையினர் மூடப்பட்டது.

அந்த பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையும் மூடப்பட்டது.