Home Featured நாடு பெட்ரோல் 10 காசு – டீசல் 20 காசு உயர்வு!

பெட்ரோல் 10 காசு – டீசல் 20 காசு உயர்வு!

611
0
SHARE
Ad

petrol_2176352bகோலாலம்பூர் – மாதத்தின் இறுதி நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய் விலைகள், உலக அளவிலான விலைகளின் அடிப்படையில் மறு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்வழி, ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோல் விலைகள் லிட்டருக்கு 10 காசுகள் உயர்கின்றன.

இனி ரோன் 95இன் விலை 1 ரிங்கிட்70 காசாக இருக்கும். ரோன் 97இன் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 காசாக இருக்கும்.

டீசல் விலை இனி லிட்டருக்கு 20 காசாக உயர்ந்து 1 ரிங்கிட் 55 காசாக இருந்து வரும்.

#TamilSchoolmychoice

இந்த விலை ஏற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.