Home Featured இந்தியா கிரிக்கெட் டி20 – இந்தியா 192 ஓட்டங்களில் 2 விக்கெட்டுகள் இழப்புடன் ஆட்டத்தை நிறைவு...

கிரிக்கெட் டி20 – இந்தியா 192 ஓட்டங்களில் 2 விக்கெட்டுகள் இழப்புடன் ஆட்டத்தை நிறைவு செய்தது!

650
0
SHARE
Ad

Cricket - ICC-T20-World-Cup-2016மும்பை – இன்று நடைபெற்ற கிரிக்கெட் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா, 20 ஓவர்களை நிறைவு செய்தபோது, 192 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அடுத்து விளையாடப் போகும் வெஸ்ட் இண்டீசுக்கு இலக்கு 193 ஓட்டங்களாக இந்தியா நிர்ணயித்துள்ளது.