Home Featured இந்தியா உடல் நலக்குறைவால் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி!

உடல் நலக்குறைவால் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி!

699
0
SHARE
Ad

Daily_News_6298900842667மும்பை – சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே(78) மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராலேகான்சித்தி கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அகமத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகம் மற்றும் வயிற்று கோளாறு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவரது உடல் சோர்ந்து இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை வட்டாரங்கள், விரைவில் குணமடைந்துவிடுவார் எனவும் தகவல் தெரிவித்துள்ளன.