Home Featured தமிழ் நாடு அதிமுக வேட்பாளர் பட்டியல்: சரத்குமார், கருணாசுக்கு இடம்!

அதிமுக வேட்பாளர் பட்டியல்: சரத்குமார், கருணாசுக்கு இடம்!

763
0
SHARE
Ad

Sarathசென்னை – வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ள 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக அறிவிக்கப்பட்டது.

இப்பட்டியலில் திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரின் பெயரும், திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாசின் பெயரும் இடம்பெற்றுள்ளது.