Home Featured தமிழ் நாடு அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்: போடிநாயக்கனூரில் ஓ.பி.எஸ்; ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதன் போட்டி!

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்: போடிநாயக்கனூரில் ஓ.பி.எஸ்; ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதன் போட்டி!

887
0
SHARE
Ad

finance minsitaer jayaசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் 227 தொகுதிகளிலும், புதுசேரியில் 30 தொகுதிகளிலும், கேரளாவில் 7 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடவுள்ளது.

தமிழகத்தில் 227 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் முமு விபரம்:

கிணத்துகடவு – சண்முகம்; பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன் வால்பாறை- கஸ்தூரி வாசு; உடுமலை- உடுமலை ராதாகிருஷ்ணன் கோவை தெற்கு- அர்ச்சுணன்; சிங்காநல்லூர்- சிங்கை முத்து கோவை வடக்கு- அருண்குமார்; தொண்டாமுத்தூர்- வேலுமணி பல்லடம்- ஏ. நடராஜன்;

#TamilSchoolmychoice

திருப்பூர் தெற்கு- குணசேகரன் சூலூர்- ஆர். கனகராஜ்; கவுண்டம்பாளையும்- விசி ஆறுக்குட்டி உதகை- வினோத்; கூடலூர்- கலைச்செல்வன்; குன்னூர்-ராமு மேட்டுப்பாளையம்-ஓ.கே.சின்னராஜ்;

அவினாசி- ப. தன்பால்; திருப்பூர் வடக்கு- விஜயகுமார் கோபி- கே.ஏ. செங்கோட்டையன்; பவானிசாகர்- ஈஸ்வரன் பவானி- கருப்பணன்; அந்தியூர்- ராஜா கிருஷ்ணன் மொடக்குறிச்சி- வி.பி. சுப்பிரமணி;

தாராபுரம்- பொன்னுசாமி பெருந்துறை- தோப்பு வெங்கடாசலம் 7 அமைச்சர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மயிலாப்பூரில் போட்டி அதிமுகவில் ஜெ. உட்பட 31 பெண்கள் வேட்பாளர் ஆயிரம் விளக்கு வளர்மதி; சேப்பாக்கம்- நூர்ஜஹான்; மயிலாப்பூர்- ஆர். நடராஜ்- மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை,

ஒட்டன்சத்திரம் திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ் விக்கிரவாண்டி- சேவல் ஆர் வேலு; உளுந்தூர்பேட்டை- குமரகுரு திருக்கோயிலூர் சேவல் ஜி. கோதண்டராமன்;

சங்கராபுரம்- ராஜசேகர்; கள்ளக்குறிச்சி- பிரபு போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர்செல்வம்; ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதன் ஆயிரம் விளக்கு வளர்மதி; சேப்பாக்கம்- நூர்ஜஹான்;

மயிலாப்பூர்- ஆர். நடராஜ்- மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம் திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ் வானூர்- எம். சக்கரபாணி; விழுப்புரம்- சி.வி. சண்முகம் மைலம்- அண்ணாதுரை; திண்டிவனம்; எஸ்பி ராஜேந்திரன் வந்தவாசி- மேகநாதன்; செஞ்சி- கோவிந்தசாமி ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்;

செய்யார்; தூசி கே. மோகன் கலசப்பாக்கம்- பன்னீர் செல்வம்- போளூர்- சி.எம். முருகன் தருமபுரி- பு. தா. இளங்கோவன்; அரூர்- ஆர்.ஆர். முருகன் செங்கம்- எம். தினகரன்; திருவண்ணாமலை- கே. ராஜன்;

கீழ்பென்னாத்தூர்- கே. செல்வமணி பர்கூர்- சி.வி.ராஜேந்திரன்ல் ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ் தளி- நாகேஷ்; ஓசூர்- பாலகிருஷ்ணாரெட்டி; ராயபுரம் – டிஜெயக்குமார் பென்னாகரம்- வேலுமணி;

பாலக்கோடு- அன்பழகன் ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன் வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்; ஆம்பூர்- ஆர். பாலசுப்பிரமணி கீழ்வைத்தியநாதன்குப்பம்- லோகநாதன் குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன் மதுராந்தகம்,

திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம் காங்கேயம், நாகை, கடையநலலூர், திருவாடானை தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு ராணிப்பேட்டை- சுமைதாங்கி ஏழுமலை; ஆற்காடு- கேவி ராமதாஸ் வேலூர்- நீலகண்டன்;

அணைக்கட்டு- ம. கலையரசு காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசி ; அரக்கோணம்- கோ.சி. மணிவண்ணன் செங்கல்பட்டு- கமலகண்ணன்; திருப்போரூர்- கோதண்டபாணி கேரளாவில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டி செய்யூர்- முனுசாமி;

உத்திரமேரூ – வாலஜாபாத் கணேசன் பல்லாவரம்- இளங்கோவன்; தாம்பரம்- சிட்லபாக்கம் ராசேந்திரன் ஆம்பூர்- பாசுப்பிரமணி;ஜ் ஜோலார்பேட்டை- கேசி வீரமணி திருப்பத்தூர்- டிடி குமார்;

ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ் அண்ணநகர்- கோகுல இந்திரா; விருகம்பாக்கம்- விருகை ரவி சைதாப்பேட்டை- பொன்னையன்; தி.நகர்- சரஸ்வதி மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 227-ல் அதிமுக போட்டி எழும்பூர்- பரிதி இளம்வழுதி; துறைமுகம்- சீனிவாசன் வில்லிவாக்கம்- தாடி ம. ராசு- திருவிக நகர்- நீலகண்டன் போட்டி மாதவரம்- தட்சிணாமூர்த்தி;

பெரம்பூர்- வெற்றிவேல்; கொளத்தூர்- ஜேசிடி பிரபாகர் அதிமுக கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டி ஆவடி- க. பாண்டியராஜன் ; அம்பத்தூர் – அலெக்சாண்டர் போட்டி திருத்தணி நரசிம்மன்; திருவள்ளூர் பாஸ்கரன் போட்டி ஆர்கே நகரில் மீண்டும் ஜெயலலிதா போட்டி