227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும், ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது.
அதன் படி, ஆர்கே நகர் தொகுதியில் செல்வி ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் தொடரும்…
Comments