Home Featured தமிழ் நாடு ஸ்டாலின் அழைப்பை ஏற்று கருணாநிதியை சந்திக்க சந்திரகுமார் முடிவு!

ஸ்டாலின் அழைப்பை ஏற்று கருணாநிதியை சந்திக்க சந்திரகுமார் முடிவு!

483
0
SHARE
Ad

chandrakumar,சென்னை – திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று கருணாநிதியை சந்திக்க உள்ளதாக சந்திரகுமார் பேட்டியளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக தலைவர் இணைவது குறித்து சந்திப்பின் போது முடிவாகும் என சந்திரகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.