அரக்கோணம்(தனி)-ரவி, திருச்சி கிழக்கு -நடராஜன், பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன் புதிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு மேற்கில் வரதராஜனுக்கு பதிலாக கே.வி.ர்மலிங்கம் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை 7-ஆவது முறையாக மாற்றி ஜெயலலிதா அறிவித்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் 3 பேருக்கு ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பளித்தார். அமைச்சர்கள் எஸ்.பி சண்முகநாதன், ப.மோகன் பி.பழனியப்பன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
Comments