Home Featured நாடு மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

817
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

  • பிரதமர் நஜிப்பின் சொத்துக்களை முடக்க வேண்டும் என, துன் மகாதீர் நீதிமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல்
  • மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனத்தின் மலேசியர் அல்லாத முதல் தலைமைச் செயல் அதிகாரியான கிறிஸ்தோப் முல்லர் 15 மாத பணிக்குப் பின்னர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு பதவியிலிருந்து விலகுகின்றார் – தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
  • “அம்னோவும்-பாஸ் கட்சியும் இணைந்த கூட்டணி அரசாங்கமே மலேசியாவுக்கு நல்லது” – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அதிரடி அரசியல் கருத்து!
  • இரண்டு இளைஞர்களிடமிருந்து போலீஸ்காரர்கள் இலஞ்சம் வாங்கும் காணொளி (வீடியோ) தொடர்பில் விசாரணை நடத்தப்படும் – காவல் துறைத் தலைவர் காலிட் அபு பாக்கார் அறிவிப்பு