Home Featured இந்தியா இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி!

751
0
SHARE
Ad

sushmaபுதுடில்லி – இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று திங்கட்கிழமை நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு அடைப்பு தொடர்பாக டில்லியிலுள்ள ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு நெஞ்சு அடைப்பதாக சுஷ்மா தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

64 வயதான சுஷ்மா நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றார் என்று கூறப்படுகின்றது.