Home Featured கலையுலகம் விஷாலின் ‘மருது’ பட முன்னோட்டம் வெளியீடு!

விஷாலின் ‘மருது’ பட முன்னோட்டம் வெளியீடு!

881
0
SHARE
Ad

Maruthu movieசென்னை – ‘கொம்பன்’ இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மருது’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. விஷால் ‘கதகளி’ படத்தை தொடர்ந்து ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களின் இயக்குநர் முத்தையா இயக்கும் ‘மருது’ படத்தில் நடித்துள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தொழில்நுட்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ராதாரவி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷாலின் ‘மருது’ பட முன்னோட்டம்:

#TamilSchoolmychoice