Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா இமயமலைக்கு சென்றால் தமிழ் மக்களுக்கு விடுதலை – இளங்கோவன் மீண்டும் பரபரப்பு! (காணொளியுடன்)

ஜெயலலிதா இமயமலைக்கு சென்றால் தமிழ் மக்களுக்கு விடுதலை – இளங்கோவன் மீண்டும் பரபரப்பு! (காணொளியுடன்)

788
0
SHARE
Ad

EVKS.Elangovanகோவை – தவ வாழ்க்கை மேற்கொள்வதாக கூறும் ஜெயலலிதா, இமயமலைக்கு சென்றால் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 210 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகாரித்து வருவதாகவும், இந்த வெற்றி ஜெயலலிதாவிற்கு கிடைக்கும் மரண அடி என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இளங்கோவன், அதிமுக பொதுக் கூட்டத்திற்கு  பணம் கொடுத்து ஆடு, மாடுகளை போல அழைத்துச் செல்லும் மக்களுக்கு,  காவல்துறை  பாரபட்சமின்றி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

தவ வாழ்க்கை மேற்கொள்வதாக கூறும் ஜெயலலிதா, இமயமலைக்கு சென்றால் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.