Home Featured நாடு சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? – கலந்தாலோசிக்கிறது ஹராப்பான்!

சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? – கலந்தாலோசிக்கிறது ஹராப்பான்!

865
0
SHARE
Ad

Azmin Aliகோலாலம்பூர் – சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? என்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் கலந்து பேசிவிட்டு முடிவு செய்யும் என்று பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பாஸ் கூட்டணியுடன் இருந்த போது அக்கட்சிக்காக ஒதுக்கப்பட்டு வந்த சுங்கை பெசார் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் இம்முறை போட்டியிடுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது குறித்துக் கலந்தாலோசிப்போம்” என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

ரமடானுக்கு முன்போ அல்லது ரமடான் நோன்பு மாதத்திலோ இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அஸ்மின் அலி ஆரூடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice