சென்னை – இன்று மாலை தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து தனது அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். இவர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை மே 23ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்கவிருக்கின்றனர்.
தற்காலிக சபாநாயகராக செம்மலை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் பட்டியல் வருமாறு:
- ஜெயலலிதா – உள்துறை, காவல், பொது ஆட்சிப் பணி, மாவட்ட வருவாய், வனப்பணி
- ஓ.பன்னீர் செல்வம் – நிதித் துறை
- தங்கமணி – மின்சாரம், மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை
- எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
- கே.வி.கருப்பண்ணன் – சுற்றுச் சூழல் துறை
- வி.எம்.ராஜலெட்சுமி -ஆதி திராவிடர் நலத் துறை
- ராஜேந்திர பாலாஜி -ஊரக தொழில் துறை
- டாக்டர் மணிகண்டன் – தகவல் தொழில் துட்பம்
- ஆர்.பி.உதயகுமார் – வருவாய் துறை
- சி.வி.சண்முகம் -சட்டம் மற்றும் நீதி மற்றும் சிறைத்துறை
- பெஞ்சமின் – பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு
- எஸ்.பி.சண்முகநாதன் – பால்வளத் துறை
- ஜெயக்குமார் – மீன்வளத் துறை
- எஸ்.பி.வேலுமணி – உள்ளாட்சி ஊரக வளர்ச்சித் துறை
- ஆர்.காமராஜ் – உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை
- எடப்பாடி பழனிசாமி – பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துத் துறை
- கே.சி.வீரமணி – வணிக வரித்துறை
- ஓ.எஸ்.மணியன் – கைத்தறி மற்றும் நெசவு
- வி.சரோஜா – சமூக நலத் துறை மற்றும் சத்துணவு
- திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை
- செல்லூர் ராஜூ – கூட்டுறவு, தொழிலாளர் நலத் துறை
- எம்.சி.சம்பத் – தொழில்துறை
- உடுமலை இராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி, நகர்ப்புறத் துறை
- வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத் துறை
- கே.பி.அன்பழகன் – உயர்கல்வித் துறை
- துரைக்கண்ணு – விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை
- கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி விளம்பரத் துறை
- விஜயபாஸ்கர் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை