Home Featured தமிழ் நாடு ஸ்டாலினை முதல்வராக அறிவித்திருந்தால் திமுகவிற்கு வெற்றிதான் – சு.சாமி விளக்கம்!

ஸ்டாலினை முதல்வராக அறிவித்திருந்தால் திமுகவிற்கு வெற்றிதான் – சு.சாமி விளக்கம்!

702
0
SHARE
Ad

stalin 3நாகர்கோவில் – ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுகவுக்கு வெற்றிதான் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணிய சாமி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்விக் குறித்து கருத்துக்களைக் கூறினார்.

அப்போது திமுக-தேமுதிக-பாஜக கூட்டணி வைத்திருந்தாள் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்றும், அதற்குள் காங்கிரஸ் பயந்துக்கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து பிழைத்துக்கொண்டது என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக கலைஞர் முன்னதாகவே அறிவித்திருக்க வேண்டும்  என்றும், கலைஞர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்தால்தான் கட்சி வெற்றிப்பெற முடியவில்லை என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.