Home Featured கலையுலகம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!

537
0
SHARE
Ad

Suryaசென்னை – ’24’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து, மனைவி ஜோதிகா மற்றும் இரு  குழந்தைகளோடு, அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த சூர்யா இன்று சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் தான் வாக்களிக்க முடியாமல் போனது குறித்து, அமெரிக்காவில் இருந்தபடி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், விரைவில் ஊடகங்களைச் சந்தித்து அது குறித்த மேல் விவரங்களைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.