Home Featured வணிகம் ஜூன் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

ஜூன் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

618
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – நிதியமைச்சு இன்று அறிவித்த ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவித மாற்றமுமில்லை.

ரோன் 95 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 1.70 ஆகவும், ரோன்97 ரக பெட்ரோல் ரிங்கிட் 2.05 ஆகவும் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகின்றது.

டீசல் விலை ரிங்கிட் 1.55 ஆக தொடர்ந்து இருந்து வரும்.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்றாவது மாதமாக பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமில்லாமல் தொடர்ந்து வருகின்றன.